Begin typing your search above and press return to search.
கோயில் நகைகளை உருக்கும் தி.மு.க அரசை எதிர்த்து, இந்து முன்னணியின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ! செவி சாய்க்குமா இந்து விரோத விடியல் அரசு ?
By : Dhivakar
கோயில் நகைகளை உருக்கும் தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
கோயில் நகைகளை உருக்கும் இந்து விரோத தி.மு.க அரசின் நடவடிக்கையை எதிர்த்து முன்னமே இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மதுரை, காஞ்சிபுரம், வந்தவாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இந்துமுன்னணி மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் தலைமையில், பொதுமக்கள் பங்களிப்போடு தி.மு.க அரசின் நடவடிக்கையை எதிர்த்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல தரப்பிலிருந்து ஆதரவு பெருகிவருகிறது. செவி
Next Story