Kathir News
Begin typing your search above and press return to search.

அம்மன் கோவில் பூட்டை உடைத்து கைவரிசை கட்டிய 'மர்ம நபர்'

ராமநாதபுரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற ஹெல்மெட் கொள்ளையனை சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

அம்மன் கோவில் பூட்டை உடைத்து கைவரிசை கட்டிய மர்ம நபர்
X

Mohan RajBy : Mohan Raj

  |  25 Dec 2022 8:31 AM IST

ராமநாதபுரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற ஹெல்மெட் கொள்ளையனை சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்சம்பூர் கிராமத்தில் உள்ள முத்து இருளாகி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து ஹெல்மெட் அணிந்தவாறு உள்ளே புகுந்த மர்மநபர் உண்டியலை உடைத்து திருடன் முயற்சித்து தப்பித்துள்ளார்.

கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் சுல்தான் சையது இப்ராஹிம் அலி என்பவனை கைது செய்தனர் இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News