Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் - நம்ம தமிழகத்தில் எங்கே தெரியுமா?

இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் தஞ்சாவூரில் நடைபெறுகின்றது.

இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் - நம்ம தமிழகத்தில் எங்கே தெரியுமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Sep 2022 2:18 AM GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிர்மலா நகரில் இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகம் செயல்பட்ட வருகின்றது. இங்குதான் தற்போது இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் நடந்து வருகின்றது. இந்த உணவு அருங்காட்சியகத்தில் பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு எந்த ஒரு நுழைவு கட்டிடமும் கிடையாது. இந்த அருங்காட்சியகத்தில் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வேட்டையாடி தொடங்கிய உணவுகளில் இருந்து இந்தியா, எகிப்து, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளின் பல்வேறு விவசாயிகளின் உணவு தயாரிப்பதற்கு பொருட்களும் இடம் பெற்றுள்ளது மிகப்பெரிய சிறப்பம்சம்.


பல்வேறு விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்திய உணவு கலப்பைகள், தானியங்களை பாதுகாக்க அவர்கள் அமைத்த களஞ்சியங்கள், உணவைத் தாக்கும் பூச்சி வகைகளை கண்டறியும் கருவி மெழுகு மற்றும் மர பொருட்கள் மூலமாக வடிவமைக்கப்பட்ட பொருட்கள் போன்ற பலவும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த அருங்காட்சியமானது மாணவர்களின் கவனத்தை இன்று ஈற்று வருகின்றது திங்கள் நூல்கள் சமீப வரை வாரம் ஆறு நாட்களில் இந்த அருங்காட்சியகம் செயல்படுகிறது.


தஞ்சை உணவு அருங்காட்சியகம் இங்கு பழங்காலத்தில் வேளாண்மைக்கு பயன்பட்ட கருவிகள், பல்வேறுக்காலங்களில் மக்கள் உணவு தானிய சேமிப்பு முறைகள், விவசாயிகளின் தோற்றம், குறும்படம் தமிழ் மற்றும் ஆங்கில வழி மொழிகளில் திரையிடப்படுகின்றது. நீங்கள் திரையில் எந்த ஒரு வரைபடத்திலும் எந்த ஒரு மாநிலத்தை தொட்டாலும் அம் மாநிலத்தின் பிரதான உணவுகள் என்ன? அவற்றின் குணாதிசயங்கள் என்ன? என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் டிஜிட்டல் திரையில் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படுகிறது.

Input & Image courtesy: Vikatan News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News