Begin typing your search above and press return to search.
கேரளாவில் ஜிகா வைரஸ் எதிரொலி.. தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு.!
கேரளாவில் 15 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தின் அருகாமையில் உள்ள மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

By : Thangavelu
கேரளா மாநிலத்தில் ஜிகா வைரஸால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தமிழகத்திற்கு நுழைந்து விடுமோ என்ற அச்சம் சுகாதாரத்துறைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் 15 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தின் அருகாமையில் உள்ள மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதுவரை கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்து சேவைகள் இயக்கப்படாத நிலையில், இதனால் கார், மற்றும் ரயில்கள் மூலமாக வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Next Story