Begin typing your search above and press return to search.
பலத்த மழையால், பராமரிப்பு இல்லாத திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலய குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது !

By :
கனமழையால் திருவாரூர் தியாகராஜர் கோயிலின் கமலாலயக் குளத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.
திருவாரூரில் கடந்த நான்கு நாட்களாக இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு பெய்த பலத்த மழையால், திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளத்தின் சுற்றுச்சுவர் சுமார் 100 அடி தூரத்திற்கு இடிந்து விழுந்தது.
குளத்தின் சுற்றுச்சுவரை விரைந்து சரி செய்ய வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story