Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு !

உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு முறை குறித்தான அரசாணையை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை வெளியிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு !

ThangaveluBy : Thangavelu

  |  7 Sep 2021 2:24 AM GMT

உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு முறை குறித்தான அரசாணையை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: One india Tamil


Next Story
கதிர் தொகுப்பு
Trending News