Begin typing your search above and press return to search.
மாரியம்மன் கோயில் புனரமைப்பதை தடுத்த மாவட்ட ஆட்சியர் ! போராட்டத்தில் இந்து முன்னணி !
By : Dhivakar
மாரியம்மன் கோயில் புனரமைப்பதை மாவட்ட ஆட்சியர் தடை செய்துள்ளதால் நீலகிரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கப்பதொரை கிராமத்தில் எல்லை மாரியம்மன் கோவில் புனரமைப்பு செய்வதை தடைசெய்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் பல இந்துக் கோயில்கள் சேதமடைந்தும் பாழடைந்தும் காணபடுகிறது, அதை சரி செய்ய அப்பகுதி மக்களே தாங்களாக முனையும் போது அரசு அதிகாரிகளால் அவர்களுது இறைபனி தடைசெய்யப்படுவது வேதனைக்குரியது.
வார இறுதி நாட்களில் கோயில்கள் மூடல், மஹாளய அமாவாசையன்று தர்பணம் செய்ய அனுமதி இல்லை, இப்பொழுது மக்களை இறைபனி செய்வதை தடுத்தல் போன்ற செயல்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது ஆட்சியில் இருக்கும் தி.மு.க.
Next Story