மதுரையில் ராமர் ரத யாத்திரை நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை அதிரடியாக ரத்து செய்த நீதிமன்றம்
மதுரையில் நடைபெற்ற ராமர் ரத யாத்திரை நடத்தியவர்கள் மீது பதிவான வழக்கு பதிவு ரத்து செய்யப்பட்டது.
By : Bharathi Latha
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி சேகரிப்பதில், மதுரையில் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் மதுரையில் பிப்ரவரியில் ரதயாத்திரை நடைபெற்றது. மேலும் நடைபெற்ற இந்த ரத யாத்திரையின் போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா. ஜ.க ஹிந்து முன்னணி சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தற்பொழுது உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக இவர்கள் மீது போடப்பட்ட வழக்கு என்னவென்றால் கதை காத்திருக்கும்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காரணத்திற்காக இவர்களின் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் இதுபற்றி அவர்கள் கூறுகையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தான் நாங்கள் ரத யாத்திரை செய்தோம். மேலும் ஆளும் கட்சி எதிர்கட்சி மீது பழிபோடும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். 52 பேர் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இந்த வழக்கை இதற்கு இவர்கள் உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கை ரத்து செய்வதற்கு உத்தரவிடப்படும் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மேலும் நீதிபதி இளஞ்செழியன் நேற்று அளித்த தீர்ப்பின்படி தீர்ப்பின்படி விசாரணை அதிகாரியாக உள்ளார். இது ஏற்றுக்கொள்ளப்படாது மேலும் மனுதாரர் மட்டுமின்றி இதர அனைத்து எதிரிகள் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.
Input & Image courtesy: Dinamalar news