Kathir News
Begin typing your search above and press return to search.

திட்டமிட்டப்படி மே 3 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு?

அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3-ம் தேதி முதல் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

திட்டமிட்டப்படி மே 3 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு?
X

ThangaveluBy : Thangavelu

  |  10 April 2021 5:35 AM GMT

12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3ம் தேதி முதல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

12ம் வகுப்பு செய்முறை தேர்வு சில நாட்களுக்கு முன்னர் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.





அப்போது 12ம் வகுப்பு செய்முறை தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டதால் பொதுத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆயத்தமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3-ம் தேதி முதல் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.





செய்முறை தேர்வு நடைபெறும் ஆய்வகம் மற்றும் வளாகங்களை சுத்தப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News