Kathir News
Begin typing your search above and press return to search.

மிலாது நபி திருநாள்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

நாளை (அக்டோபர் 19) மிலாது நபி பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் மிலாது நபியாக கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிலாது நபி திருநாள்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

ThangaveluBy : Thangavelu

  |  18 Oct 2021 12:18 PM GMT

நாளை (அக்டோபர் 19) மிலாது நபி பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் மிலாது நபியாக கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இது பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களுக்கு குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இனிய மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் உலகளாவிய அமைதி மற்றும் சகோதரத்துவம். இத்தருணத்தில் முற்போக்கான மற்றும் இணக்கமான இந்தியாவை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம் என தெரிவித்துள்ளார்.

Source,Image Courtesy: RAJ BHAVAN,TAMIL NADU


Next Story
கதிர் தொகுப்பு
Trending News