Kathir News
Begin typing your search above and press return to search.

வழக்கறிஞர்கள் சங்கத்தேர்தலில் பணம்.. மது.. வேதனையில் உயர்நீதிமன்றம்.!

வழக்கறிஞர்கள் சங்கத்தேர்தலில் பணம்.. மது.. வேதனையில் உயர்நீதிமன்றம்.!

வழக்கறிஞர்கள் சங்கத்தேர்தலில் பணம்.. மது.. வேதனையில் உயர்நீதிமன்றம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Feb 2021 6:12 PM GMT

வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் பணமும், மதுவும் ஓடுகிறது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அரசில் தேர்தலுக்குள் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்கும் வித்தியாசம் இல்லை என நீதிபதி கிருபாகரன் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், மதுவுக்காக தங்களை விற்கக்கூடிய வழக்கறிஞர்கள் நீதித்துறையினரையும் மிரட்டி வருகின்றனர் என கருத்த கூறியுள்ளார்.
தற்போது இந்த செய்தி வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News