ஆவின் பால் பாக்கெட் விலை உயர்வு.. புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட ஆவின் டிலைட்டா..
By : Bharathi Latha
அனைத்து தரப்பு மக்களும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தினசரி ஆவின் நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப்படும் சிறிய அளவிலான பால் பாக்கெட் கடை வாங்கி பயன் படுத்துகிறார்கள். தற்போது ஆரஞ்சு நிறத்தில் வலி வாங்கி வந்த ஆவின் நிறப் பால் பாக்கெட் தற்பொழுது பெயர் மாற்றம் மட்டும் பாக்கெட்டுகளின் நிறம் மாற்றப்பட்ட ஆவின் டிலைட் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
200 மில்லி லிட்டர் ஆவின் பால் பாக்கெட் விலை 50 காசு உயர்ந்து உள்ளது. ஆரஞ்சு வண்ணத்தில் 200 மில்லி லிட்டர் பால் பாக்கெட் விற்பனைக்கு வந்த நிலையில் புதிய வடிவமாக ஆவின் டிலைட் என்ற பெயரில் ‛வைலட்' நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 200 மில்லி லிட்டர் ஆவின் பால் நேற்றைய தினம் ரூ.9.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் ரூ.10 என விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பால் பாக்கெட்டுக்கு 50 பைசா அதிகம் என்று நிலையில் தமிழகம் முழுவதும் எவ்வளவு வருமானம் வருகிறது என்பதை ஏழை எளிய மக்கள் குற்றம் சாட்டு இருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக இன்னும் அதிக அளவில் பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதால் அனைவரும் பயன்படுத்தும் ஏழைகளின் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
Input & Image courtesy: News