Begin typing your search above and press return to search.
பாஜகவில் இணைகிறாரா நடிகர் வடிவேலு #NewsUpdate
பாஜகவில் இணைகிறாரா நடிகர் வடிவேலு #NewsUpdate
By : Kathir Webdesk
#NewsUpdate
திரைத்துறையில் சில காலமாகத் தலைகாட்டாமல் இருந்த வைகைப்புயல் வடிவேலு தற்போது பாஜகவில் இணையபோவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே தமிழ், நடிகை, நடிகர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கௌதமி, நமீதா, விஜயகுமார், காயத்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி.சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வரிசையில் வடிவேலுவும் இணையவிருப்பது பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story