Kathir News
Begin typing your search above and press return to search.

பழனியில் கோயில்களை திறக்க வலியுறுத்தி இந்து வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி தமிழக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பாக கோயில்கள் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

பழனியில் கோயில்களை திறக்க வலியுறுத்தி இந்து வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

ThangaveluBy : Thangavelu

  |  7 Oct 2021 7:51 AM GMT

தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி தமிழக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பாக கோயில்கள் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், பழனி ரவுண்டாடா அருகே பழனி மலைக் கோயிலில் இந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பாக ஜெகன் தலைமையில் கோயில் தரிசனத்திற்கு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இந்து வியாபாரிகள் உட்பட பொதுமக்களும் பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Bhartha Thoongal






Next Story
கதிர் தொகுப்பு
Trending News