Kathir News
Begin typing your search above and press return to search.

12ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு!

12ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவு வெளியாகியது. அதில் மதிப்பெண் குறைவாக இருந்தவர்கள் மீண்டும் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களுடைய தேர்வெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (அக்டோபர் 22) காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

12ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு!

ThangaveluBy : Thangavelu

  |  22 Oct 2021 1:37 AM GMT

12ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவு வெளியாகியது. அதில் மதிப்பெண் குறைவாக இருந்தவர்கள் மீண்டும் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களுடைய தேர்வெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (அக்டோபர் 22) காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

இப்பட்டியலில் இடம்பெறாத தேர்வெண்களுக்குரிய தேர்வர்களின் விடைத்தாள்களில் எந்த மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News