Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை துவக்கி வைக்க வருகை புரியும் பிரதமர் மோடி!

11 மருத்துவ கல்லூரிகளை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி தமிழகத்திற்கு வருகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை துவக்கி வைக்க வருகை புரியும் பிரதமர் மோடி!

ThangaveluBy : Thangavelu

  |  18 Dec 2021 8:03 AM GMT

11 மருத்துவ கல்லூரிகளை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி தமிழகத்திற்கு வருகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அதிகமான மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில்தான் உள்ளது. இதற்கு முழு காரணம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் காரணம் என்று கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் அதிகளவு மருத்துவ கல்லூரிகள் உள்ளது. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ கனவுகளும் நனவாகிறது.

இதனிடையே மேலும், 11 மருத்துவ கல்லூரியை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி வர இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News