Kathir News
Begin typing your search above and press return to search.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஜஜி ஆய்வு.!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புபடை ஜஜி பீரேந்தரகுமார் திடீரென்று ஆய்வு செய்தார்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஜஜி ஆய்வு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  20 July 2021 4:20 PM IST

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புபடை ஜஜி பீரேந்தரகுமார் திடீரென்று ஆய்வு செய்தார்.

கொரோனா பொதுமுடக்கத்தின் போது ரயிலில் கடத்திவரப்பட்ட 4 ஆயிரம் மதுபான பாட்டில்கள் மற்றும் கஞ்சா, தங்க நகைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பெண் பயணிகள் பாதுகாப்பில் முக்கியத்துவர் கொடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை ஜஜி தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் ஜஜி பீரேந்திர குமார் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். போலீசார் மற்றும் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News