Begin typing your search above and press return to search.
திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு.. பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்.!
திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு.. பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்.!

By :
திருவள்ளூரில் இன்று 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, மகளிர் சுய உதவிக்குழுக்கள் விழாவையொடடி மகளிர் சுய உதவிக்குழுக்கம் கலந்து கொண்ட இரண்டு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, திருவள்ளுர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், சரவணன், லீலாவதி, மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story