Kathir News
Begin typing your search above and press return to search.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு.!

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு.!

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2021 11:57 AM GMT

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கப்படும் என்று பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்றை பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் துணை முதலமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார்.

அப்போது அவர் பேசியதாவது: கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார். இந்த திட்டத்தால் கோவை மக்களின் பயணம் எளிதாகும். அது மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து தொழில் தொடங்க வருபவர்களின் எண்ணிக்கையும் இதன் மூலம் அதிகரிக்கும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருக வாய்ப்புள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News