Kathir News
Begin typing your search above and press return to search.

சேலம், கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.!

கொரோனா அதிகம் பாதித்த சேலம் மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளை சந்தித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

சேலம், கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  20 May 2021 7:45 AM IST

கொரோனா அதிகம் பாதித்த சேலம் மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளை சந்தித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

நாளை மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இன்று திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News