Begin typing your search above and press return to search.
பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கெடு.!
பெண் ஐபிஎஸ் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.

By : Thangavelu
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஜிபி மீதான வழக்கில் புலன் விசாரணையை முடித்து, ஆறு வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே பாலியல் புகார் அளித்த புகாரில் சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனிடையே பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
பெண் ஐபிஎஸ் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.
Next Story
