Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்திற்கு 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து வருகை.!

தமிழகத்திற்கு இன்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து வருகை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  28 Jun 2021 1:24 PM IST

தமிழகத்திற்கு இன்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இன்று மாலை சென்னைக்கு வரும் தடுப்பூசிகள் உடனடியாக பிரித்து அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், தமிழகத்திற்கு கூடுதலான தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News