Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக புதிய தலைமை செயலாளராக இறையன்பு நியமனம்.!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்ற பின்னர் அரசு அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து வருகிறார்.

தமிழக புதிய தலைமை செயலாளராக இறையன்பு நியமனம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  7 May 2021 5:54 PM IST

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்ற பின்னர் அரசு அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து வருகிறார்.

அந்த வகையில், தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு, புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News