Begin typing your search above and press return to search.
தமிழக ரேஷன் கார்டு வெப்சைட் முடக்கம்.!
புதிதாக ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தல் மற்றும் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல் உள்ளிட்ட சேவைகளை தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படுகின்ற tnpds.gov.in என்ற இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

By : Thangavelu

ரேஷன் கார் தொடர்பான அனைத்து வகையான சேவைகளும் இந்த தளத்தின் மூலமாகவே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதிதாக ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் ரேஷன் வெப்சைட் தற்போது பராமரிப்பு காரணமாக முடக்கப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் 197 என்ற எண் மற்றும் support@tnpds.கம என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story