Begin typing your search above and press return to search.
தமிழ் மொழி இனிமையானது.. ஆளுநர் பன்வாரிலால் உரை.!
தமிழ் மொழி மிகவும் இனிமையானது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

By : Thangavelu
தமிழ் மொழி மிகவும் இனிமையானது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. முதலில் அவர் தமிழில் இனிமையான மொழி எனவும், வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.
மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக செல்ல வேண்டும் எனக்கூறினார். திமுக ஆட்சி வந்த பின்னர் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இது ஆகும்.
Next Story
