Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக பட்ஜெட் எப்போது ? வெளியான புதிய தகவல் !

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

தமிழக பட்ஜெட் எப்போது ? வெளியான புதிய தகவல் !

ThangaveluBy : Thangavelu

  |  10 Aug 2021 10:55 AM GMT

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை ஆகஸ்ட் 13ம் தேதி முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக கலைவாணர் அரங்கில் சட்டசபைக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் வருகின்ற 13ம் தேதி பொது பட்ஜெட், 14ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.

Source: Dailythanthi

Image Courtesy:Dailythanthi

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/10115244/Revised-Budget-session-in-Tamil-Nadu-on-August-13.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News