Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் முழு ஊரடங்கின்போது பேருந்து, கார், ஆட்டோ ஓடாது.!
தமிழகத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு 2 வாரங்களுக்கு பேருந்து, கார், ஆட்டோ ஓடாது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

By : Thangavelu
தமிழகத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு 2 வாரங்களுக்கு பேருந்து, கார், ஆட்டோ ஓடாது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டங்களுக்கு இடையே மாவட்டங்களுக்கு தனியார் பேருந்து போக்குவரத்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story