Kathir News
Begin typing your search above and press return to search.

ஜூலை 19ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.. பள்ளிக்கல்வித்துறை.!

தமிழகத்தில் வருகின்ற ஜூலை 19ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜூலை 19ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.. பள்ளிக்கல்வித்துறை.!

ThangaveluBy : Thangavelu

  |  16 July 2021 10:47 AM GMT

தமிழகத்தில் வருகின்ற ஜூலை 19ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த முடிவுகளை www.tnresults.nic.in/ http://tnresults.nic.in/ http://www.dge2.tn.nic.in/ என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் பள்ளியில் கொடுத்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாக தகவல் அனுப்பி வைக்கப்படும்.

ஜூலை 22ம் தேதி காலை http://www.dge.tn.gov.in/ http:www.dge.tn.gov.in/ என்ற இணையதளங்கள் மூலமாக மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News