Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  4 Jun 2021 3:25 PM IST

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.





வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.




அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கையில் கனமுதல் மிக கன மழையும், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News