Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் !

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் !
X

ThangaveluBy : Thangavelu

  |  23 Aug 2021 2:32 PM IST

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Source: News J

Image Courtesy:The Apopka Voice

https://www.newsj.tv/view/Heavy-rain-in-delta-districts-of-Tamil-Nadu-45113

Next Story
கதிர் தொகுப்பு
Trending News