Begin typing your search above and press return to search.
உள்ளாட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் சாலைகளை புதுப்பிக்க டெண்டர்: தமிழக அரசு உத்தரவு.!
உள்ளாட்சிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் சாலைகளை புதுப்பிக்க தமிழக அரசு டெண்டர் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது.

By : Thangavelu
உள்ளாட்சிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் சாலைகளை புதுப்பிக்க தமிழக அரசு டெண்டர் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் டெண்டர் விடுவது மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் கட்டடங்கள் மற்றும் பாலங்கள் கட்டுவதற்கு டெண்டர்கள் விடப்படுகிறது. கடந்த கால ஆட்சியில் இருந்தவை அனைத்தும் மாற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உள்ளாட்சிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிக்க டெண்டர் கோரியது தமிழக அரசு. செப்டம்பர் 15ம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், தற்போது தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
