Kathir News
Begin typing your search above and press return to search.

சேலத்தில் பயங்கரம்: சமையல் சிலிண்டர் வெடித்து 3 வீடுகள் தரைமட்டம்!

சேலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து 3 வீடுகள் தரைமட்டமான சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் பயங்கரம்: சமையல் சிலிண்டர் வெடித்து 3 வீடுகள் தரைமட்டம்!

ThangaveluBy : Thangavelu

  |  23 Nov 2021 6:16 AM GMT

சேலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து 3 வீடுகள் தரைமட்டமான சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கருங்கல்பட்டியில் வீடு ஒன்றில் சமையல் சிலிண்டர் வெடித்துள்ளது. இதன் காரணமாக 3 வீடுகள் தரைமட்டமாகியுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டமாக தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும், இடிபாடுகளில் இன்னும் யார் யார் எல்லாம் இருக்கின்றார்கள் என்று தீயணைப்புத்துறையினர் மீட்பு பணிகளில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News