Kathir News
Begin typing your search above and press return to search.

12ம் வகுப்பு தேர்வில் எந்த குழப்பமும் இல்லை.. கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.!

12ம் வகுப்பு தேர்வில் எந்த குழப்பமும் இல்லை.. கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.!

12ம் வகுப்பு தேர்வில் எந்த குழப்பமும் இல்லை.. கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Feb 2021 12:06 PM GMT

இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த தேர்வை அறிவித்ததில் எந்த குழப்பமுமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பின்னரே தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News