Kathir News
Begin typing your search above and press return to search.

சில நாட்களுக்கு முன்பு வீட்டு விஷசத்துக்கு வந்த திருமாவளவன், பா.ஜ.க-வில் இணைந்த முக்கிய தலைவர் - சிறுத்தைகள் அதிர்ச்சி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Nov 2020 8:42 AM GMT

திருமாவளவன் ஈரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வீட்டு விஷேசத்திற்க்கு வந்து பா.ஜ.க-வினரால் விரட்டப்படும் நிலைக்கு ஆளானாரோ அதே மாவட்ட செயலாளர் ஆன ஈரோடு பாஸ்கரன் பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்துள்ளது சிறுத்தைகள் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இன்று மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் அவர்கள் முன்னிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திரு.பாஸ்கர் (ஈரோடு...

Posted by BJP Tamilnadu on Thursday, 5 November 2020

குறிப்பாக அவர்கள் விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து விலக தற்போது பா.ஜ.க அனைத்து சமுதாய மக்களுக்கும் சிறப்பான அங்கீகாரத்தை அளித்து வருவது தான் முக்கிய காரணம் என்றும், அது புரிந்து தான் பா.ஜ.க-வில் இணைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News