Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக கவர்னர் முதல் முறை ஊட்டி சுற்றுப்பயணம் !

தமிழக கவர்னர் முதல் முறை ஊட்டி சுற்றுப்பயணம் !

DhivakarBy : Dhivakar

  |  15 Oct 2021 6:30 AM GMT

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவரது குடும்பத்தினருடன் 5 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்லவிருக்கிறார் .

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதியம் கோவைக்கு செல்கிறார். அங்கிருந்து ஊட்டிக்கு செல்கிறார். ஊட்டி ராஜ்பவனில் தங்கும் கவர்னர்,சுற்றுலா தலங்களை பார்வையிட உள்ளதாக செய்திகள் வருகிறது.

5 நாள் பயணத்தை முடித்து கொள்ளும் கவர்னர் வருகிற 19-ந்தேதி ஊட்டியில் இருந்து சென்னை திரும்புகிறார். கவர்னர் வருகையால் மாவட்டம் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக கவர்னராக பதவி ஏற்றது முதல் இதுவே முதல் ஊட்டி சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Image : The India Express

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News