Kathir News
Begin typing your search above and press return to search.

வாடகை வாகனங்களை இனி தமிழக அரசே இயக்குமா? - அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதென்ன?

'வாடகை வாகனங்களை அரசை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன' என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாடகை வாகனங்களை இனி தமிழக அரசே இயக்குமா? - அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதென்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  31 July 2022 9:16 AM GMT

'வாடகை வாகனங்களை அரசை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன' என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ளது தனது இல்லத்தில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான டி.ஓ.டி நிறுவனம் வழங்கிய பிரத்யேக ஸ்மார்ட் வாட்ச்களை அமைச்சர் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், 'கேரளாவை போன்று தமிழகத்திலும் செயலி மூலம் வாடகை வாகனங்களை அரசு இயக்குவதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்தார்' தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறியது தற்பொழுது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது, அவர் கூறியபடி அவ்வாறு அரசே இயக்கும் பட்சத்தில் ஆட்டோ போன்ற சிறிய வகையான வாடகை வாகனங்களை ஓட்டுபவர்களின் தற்போதைய நிலை என்ன ஆகும்?' என்ற கேள்வி எழுந்துள்ளது.


Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News