யூட்யூபில் சாதனை படைத்த சிம்பு பாடல்!

Update: 2021-05-27 02:15 GMT

சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் பாடல் யூட்யூப்பில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.


கடந்த பொங்கல் பண்டிகைக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்க நடிகர் சிம்பு, நிதி அகர்வால் நடித்து வெளிவந்த படம் ஈஸ்வரன், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடித்து வெளிவந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் இப்படத்தின் இடம்பெற்ற "மாங்கல்யம் தந்துனானே" என்ற பாடல் யூட்யூபில் 10 கோடி பார்வையாகர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.


இதனை சிம்பு தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Similar News