சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி குடுத்த யுவன் - விரைவில் "மாநாடு" சிங்கிள்!

Update: 2021-06-03 07:00 GMT

சிம்பு ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்ப அதிர்ச்சி குடுத்துள்ளார்.


இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்திர் சிம்பு நடித்துள்ள படம் "மாநாடு" கொரோனோ ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு "மாநாடு" படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்ப அதிர்ச்சி குடுத்துள்ளார்.

இன்று அவர் தனது டுவிட்டர் பதிவில் "மாநாடு படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும்" என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


ஏற்கனவே ரசிகர்களுக்கு சிம்பு, வெங்கட் பிரபு, யுவன் கூட்டணி என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் யுவனின் இந்த அறிவிப்பு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News