மீண்டும் இணையும் தனுஷ், செல்வா, யுவன் கூட்டணி!

Update: 2021-06-25 01:30 GMT

தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.



 அசுரன், கர்ணன், ஜகமே தந்திரம் படங்களை தொடர்ந்து தனுஷ் ஒரு புதிய ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். 'தி க்ரே மேன்' என பெயரிப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ளது.


இதனை தொடர்ந்து அடுத்தபடியாக இயக்குனர் செல்வராகவன் இயங்கும் புதிய படத்தை பற்றி அறிவிப்பை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். 'நானே வருவேன்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 20 தேத முதல் துவங்க உள்ளது இப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் கூட்டணி சேருகிறார். ரசிகர்களிடம் இப்பொழுதே இப்படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளன.

Similar News