பார்வையற்றவராக புதிய படத்தில் அல்லு அர்ஜுன்!

Update: 2021-06-28 02:15 GMT

முதல்முதலாக பார்வையற்றவராக நடிக்கிறார் அல்லு அர்ஜூன்.


தெலுங்கில் தற்போது தயாராகி வரும் புஷ்பா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜூன், கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு மீண்டும் அடுத்த மாதம் இப்படத்தில் நடிக்கிறார்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த படத்தை ஸ்ரீராம்வேணு என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் முதல்முதலாக கண்பார்வை இல்லாதவராக நடிக்கிறார் அல்லு அர்ஜூன். செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. மேலும் இதுவரை அவர் ஏற்றுக்கொள்ளாத சவாலான வேடம் என குறிப்பிட்டுள்ளார்.

Similar News