யுவனுடன் இணைகிறார் காளிதாஸ் - முதல் பாடலை பாடுகிறாரா?

Update: 2021-06-29 02:45 GMT

யுவன் இசையில் சங்கமிக்கிறார் ஜெயராம் மகன் காளிதாஸ்.


நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் தமிழில் அறிமுகமானார். மேலும் இரண்டு அந்தாலஜி வகையான படங்களில் நடித்ததால் பெயரும் பெற்றார். மேலும் அடுத்தததாக கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.


இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துக் கொண்டுள்ள காளிதாஸ், "விரைவிலேயே நல்ல சில விஷயங்கள் வரப்போகின்றன" என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் நடிகர் சிலம்பரசனையும் இணைத்து பதிவு செய்துள்ளார். இதனால் சிம்பு'வின் புதிய படமான மாநாடு படத்தில் பாடகராக காளிதாஸ் இணையலாம் என தெரிகிறது.

Similar News