ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் இணையும் கார்த்திக் சுப்புராஜ்!

Update: 2021-07-15 08:00 GMT

ராம்சரண்-ஷங்கர் இணையும் படத்தின் கதையை எழுதிய கார்த்திக் சுப்புராஜ்.


இயக்குனர் ஷங்கர் அடுத்தபடியாக ராம்சரணை வைத்து 5 மொழிகளில் படம் இயக்குகிறார். இந்த படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம், ஆகிய படங்களின் மூலம் வித்தியாசமான கதை அமைப்பினை உருவாக்குபவர் கார்த்திக் சுப்புராஜ். இதன்மூலம் இயக்குனர் ஷங்கர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களை தேர்ந்தெடுத்தார் என கூறப்படுகிறது.

Similar News