பொது இடத்தில் காதலனை கட்டியணைத்து முத்தமிட்ட ஸ்ருதிஹாசன் - வலுக்கும் எதிர்ப்புகள்!
பொது இடத்தில் ஸ்ருதிஹாசன் தன் காதலருக்கு முத்தமிட்ட படத்தை பகிர்ந்ததற்கு கடும் கன்டனங்கள் எழுந்துள்ளன.
ஸ்ருதிஹாசன் முன்பு இத்தாலியைச் சேர்ந்த மைக்கேல் கோர்சலே என்பவரைக் காதலித்து வந்தார். பின்னர் அவரைப் பிரிந்தார். தற்போது கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு என்ற ராப் பாடகரைக் காதலித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் காதலர் சாந்தனுவை பொதுவெளியில் வைத்து முத்தம் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருவரும் மாஸ்க் அணைந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளனர். இதை ஸ்ருதிஹாசனே ப்கிர்ந்துள்ளார்.
இதற்கு பலதரப்பட்டவர்களிடம் இருந்தும் கன்டனங்கள் எழுந்துள்ளன.