கடும் போட்டிகளுக்கு மத்தியில் ஆர்யா'வின் 'சார்பட்டா பரம்பரையை' கைப்பற்றிய தனியார் தொலைக்காட்சி!

Update: 2021-07-20 09:15 GMT

ஆர்யா'வின் 'சார்பட்டா பரம்பரை' படத்தை கடும் போட்டிகளுக்கு நடுவே பிரபல தனியார் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.


இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா பாக்ஸராக நடித்துள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது.


இதன் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்ற பெரும் போட்டி நிலவிய நிலையில் இதனை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் விஜய் டிவி பெற்றுள்ளது. ஓ.டி.டி தளத்தில் வெளியான ஒரு சில மாதங்களில் விஜய் டிவி தொலைக்காட்சியில் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News