இசைஞானியின் இமாலய சாதனை

Update: 2021-10-01 11:00 GMT

இசைஞானி இளையராஜா இமாலய சாதனையாக அவர் இசையமைக்கும் 1417'வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.




 


இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இசையமைத்து இசைஞானி இளையராஜா இதுவரை மொத்தம் 1416 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.




 


அந்த வகையில் இந்தியாவில் இதுவரை இப்படி இசையமைத்துள்ளது வேறு யாரும் இல்லை. இதனைதொடர்ந்து 1417'வது படமாக 'நினைவெல்லாம் நீயடா' என்கிற படம் உருவாகிறது. இசைஞானியின் இசையில் உருவாகும் இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிராஜன். இந்த படத்தின் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக இருவர் அறிமுகமாகிறார்கள்.

Similar News