ஒரு வாரம் முன்னதாகவே வரும் 'புஷ்பா' - ரசிகர்கள் கொண்டாட்டம் !

Update: 2021-10-05 03:15 GMT

அறிவித்த தேதிக்கு முன்னதாகவே வெளிவரும் அல்லு அர்ஜுனினின் 'புஷ்பா' முதல்பாகம்.




 


இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் செம்மரக்கடத்தல் கதையை மையமாக வைத்து அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் நடிப்பில் இரண்டு பாகமாக வெளிவரும் படம் 'புஷ்பா'.




 


இப்படத்தின் முதல் பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு செய்ய உள்ளதாக அறிவித்திருந்த படக்குழு, தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக, வருகிற டிசம்பர் மாதம் 17-ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

Similar News