ராம்சரணை வைத்து புனே'வில் படப்பிடிப்பை துவங்கவிருக்கும் ஷங்கர்.
ராம்சரண் - கியாரா அத்வானியை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இதனையடுத்து படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. அடுத்த வாரம் முதல் ராம் சரணை வைத்து படப்பிடிப்பை புனே'வில் பிரம்மாண்டமாக துவங்க உள்ளார் ஷங்கர்.
மீண்டும் ஒரு வாரம் கழித்து கதாநாயகி கியாரா அத்வாணியும் ராம் சரணுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.