மறைந்த புனித் ராஜ்குமாரின் இறுதி புகைப்படம் !

Update: 2021-10-30 09:45 GMT

நேற்று மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகிறது.




 


மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் பெங்களூருவில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று மதியம் முதலே சமூக வலைத்தளங்களில் நடிகர்களும், நடிகைகளும், அரசியல் கட்சி தலைவர்களும், பிரதமர், முதல்வர், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் புனித் பற்றிய பதிவுகள், நினைவுகள் என மிக அதிகமாக பதிவிட்டு வருகின்றனர்.




 


இந்நிலையில் நேற்று காலையில் அவர் நடைபயிற்சி மேற்கொண்ட புகைப்படம் ஒன்றையும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளார்கள். அதுதான் அவர் உயிரோடு இருக்கும் போது எடுக்கப்பட்ட கடைசி புகைப்படமாக அமைந்துவிட்டது.

Similar News