ஓ.டி.டியில் வெளியாகும் பிரபுதேவாவின் 'பொன் மாணிக்கவேல்' !

Update: 2021-11-12 02:00 GMT

பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள 'பொன்மாணிக்கவேல்' படம் ஓ.டி.டி'யில் வெளியாகவுள்ளது.




 


இயக்குனர் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன் மாணிக்கவேல்', இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் இப்படத்தின் வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.




 


அதன் படி இப்படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டியது, கொரோனோ பேரிடர் காரணமாக தள்ளிப்போன இப்படம் தற்பொழுது ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

Tags:    

Similar News