ஹரி - அருண் விஜய் இணையும் 'யானை' வெளியீடு பற்றி அறிவிப்பு !

Update: 2021-11-29 10:45 GMT

பிப்ரவரியில் வெளியாகிறது அருண் விஜயின் யானை.




 


இயக்குனர் ஹரி இயக்கத்தில் முதன்முறையாக அருண்விஜய் நடித்துள்ள யானை படமும் பிப்ரவரி 4-ந்தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




 


இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அருண்விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அருண் விஜய் இந்தப்படத்தை தன் கேரியரில் முக்கிய படமாக எதிர்பார்க்கிறார் என தெரிகிறது.

Similar News